Skip to main content

Posts

FMB எனும் நில அளவை

FMB எனும் நில அளவை நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5...

LIC's Jeevan Akshay-VII

LIC s Jeevan Akshay 7 Plan is a non-linked, non-participating, single premium immediate annuity plan wherein the Policyholder has an option to choose various pension option. IMMEDIATE PENSION PLAN BEST PENSION OPTION TO SECURE FUTURE Advantages   Guaranteed Pension Rate Secured and Peaceful Retirement Life All You Need To Know About LIC's Jeevan Akshay-VII Pension Plan The pension rates under LIC Jeevan Akshay-VII plan are guaranteed at the inception of the policy and annuities are payable throughout the lifetime of pensioners.   Any individual can buy LIC Jeevan Akshay-VII pension plan with minimum purchase price of Rs 1 lakh. Life Insurance Corporation (LIC) of India, the country's largest life insurance company, which offers various life insurance products ranging from money back plans and term insurance plans to endowment plans and unit-linked plans, also has pension plans. LIC's Jeevan Akshay-VII Pension Plan is one of the latest pension plan offering ...
 ஊராட்சி மன்றம் அதன் அலுவலகத்தில் அலுவல்களை நடத்துவதற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒரு தடவையேனும் அது ஏற்பாடு செய்யக்கூடிய நாட்களிலும், காலத்திலும் மற்ற காலங்களிலும் எவ்வப்போது தலைவர் கூட்டம் கூட்டுகிறாரோ அவ்வப்போதும் கூட வேண்டும். எக்காரணம் கொண்டும் இரு கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் 60 நாட்களுக்கு மேற்படக்கூடாது. கூட்ட அறிவிப்பு :- கூட்டம் நடத்தப்பட போகும் நாள், காலம் அக்கூட்டத்தில் விவாதிக்கப் போகும் பொருள்கள் ஆகியவை பற்றிய அறிவிப்பு கூட்ட நாளுக்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும். அவரச நிமித்தம் கருதி 24 மணி நேரத்திற்கு குறையாத அறிவிப்பு கொடுத்துவிட்டு கூட்டத்தை கூட்டலாம். அவசரக் கூட்டத்திற்கான காரணம், இடம், தேதி, காலம் மற்றும் அங்கே நடத்தப்படவிருக்கிற அலுவல்கள் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். சிறப்புக் கூட்டம் :- சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கிணங்க ஒரே ஒரு பொருள் பற்றி சிறப்பாக விவாதிப்பதற்காக கூட்டப்படுகின்ற சிறப்புக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிறப்புப் பொருள்களைத் தவிர மற்ற பொருள்கள் வைத்து முடிவு ஏதும் எடுத்தல்கூடாது. பொருள் நிரல் :- 1. கூட்டத்திற்க...

Jeevan Umang - A review

  Key Features of LIC Jeevan Umang Policy This is an endowment cum whole life policyOffers 8% of Sum Assured after the premium payment term - till you are alive or till the age of 100Plan offers Simple Reversionary Bonus & Final Addition BonusTax Benefits on Premiums, Death Benefit & Maturity Benefits Benefits of LIC Jeevan Umang Policy Listed below are the LIC Jeevan Umang Plan Benefits. Death Benefit If the policyholder dies before the “Risk Commencement Date”  - All the premiums paid will be returned to the nominee. If the policyholder dies after the “Risk Commencement Date”  - The nominee will get the  Sum Assured on Death . Sum Assured on Death  is the  highest  of the following:10 times the Annualised PremiumBasic Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus The Death Benefit will never be less than 105% of all premiums paid. The premiums referred in the Death Benefit do not include taxes, Rider premiums and any increase...

பவர் ஆப் அட்டார்னி பத்திரம்

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33)   பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.  அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4). ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது. பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்): இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம் எழுதி அவரின் ...

உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?

ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது  என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?  என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் =======================================================       ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களி...

தாய் கார்டியனாக இருக்கலாமா?

தாய் கார்டியனாக இருக்கலாமா?        மாணிக்கம் செட்டியாரின் மகன்கள் பேரன்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏகப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள். மிக அதிகமாக சொத்துக்கள் இருக்கின்றன. 1976-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஒரு பேரன் இந்த பாகப் பிரிவினை வழக்கைப் போடுகிறான். 1977-ல் வாதி (ஒரு பேரன்) மைனராக இருக்கும்போதே அவனிடம் விடுதலை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். அவன் அவ்வளவு உஷாராவன் இல்லை. அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இருந்து அந்த விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சேர்ந்து 1977-ல் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர்.  அந்த மைனர் பேரன், மேஜர் வயதை அடைந்தவுடன் பாக வழக்குப் போடுகிறான். அதில், அவனை ஏமாற்றி அந்த விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது என்றும், அவன் மைனராக இருந்தபோது, அவனின் தாயார் அவனுக்காக கார்டியனாக அதில் கையெழுத்து செய்துள்ளார் என்றும், அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இயங்க முடியாது (She is neither de facto guardian nor a natural ...