20லட்சரூபாய்க்கு மேல் வங்கி , அஞ்சலக சேமிப்புகளுக்கு வருமான வரித்துறையின் புதிய விதி .. கவனம் தேவை! ஒரு நிதி ஆண்டில் தனிநபர் ஒருவர் தான் வைத்திருக்கும் எத்தனை வங்கி கணக்கில் இருந்தும் 20 லட்சத்துக்கும் மேல் பணமாக எடுத்தால் வருமான வரி சட்டம் 1961 பிரிவு 194 N இன் படி 2 சதவீதம் TDS (வரி) பிடித்தம் செய்யப்படும். வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 20 லட்சத்துக்கும் மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கான தகவல் இது வங்கி , அஞ்சலக சேமிப்பு கணக்காளர்களே உஷார்! குழநகளின் கல்வி கல்யாணம், வீடு வாங்க புதிய தொழில் தொடங்க. ஓய்வு கால வருவாய் க்காக வங்கிகளில் பணத்தை சேமிப்பார்கள்.எந்த வங்கியில் ஆவது சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் 20 லட்சம் வரை பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை அறிவித்திருக்கும் புதிய விதி தான் இது. ,வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை களுக்கு PAN நம்பரை குறிப்பிட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் . இதோடு சேர்ந்து இப்போது புதிய விதியும்ஒநடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, வருமா...