Skip to main content

Posts

Rule72 என்றால்....

Rule72 தெரியுமா? எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு?  ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்.. 72 என்கிற எண்ணினை முதலீட்டுக்காக  கிடைக்கும் வட்டி விகிதத்தால் (Rate Of Intrest) வகுத்தால் முதலீடானது எத்தனை ஆண்டுகளில்  இருமடங்காகும் என்பது தெரியும்.  உதாரணமாக  வட்டி விகிதம் 6% ஆக இருந்தால்,  72 என்ற எண்ணை 6 (வட்டி விகிதம்) என்கிற எண்ணால் வகுத்தால்  12 ஆக இருக்கும்  ஆகவே ஒருவர் ஆண்டுக்கு  6% வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்தால் அவருடைய முதலீடு 12 ஆண்டுகளில் இருமடங்கு ஆகும். எவ்வளவு வட்டி வேண்டும்?  ஒரு முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதை அறிந்து கொள்ள Rule72 மூலம் அறியமுடியும்.என்பதை மேலே பார்த்தோம். அதே போன்று குறிப்பிட்ட காலத்தில் முதலீடு இரட்டிப்பு ஆகவேண்டும் எனில் எவ்வளவு வட்டி வேண்டும் என்பதை அறிந்து கொள்ள பின்வருமாறு கணக்கீடு செய்தால் அறிய முடியும். :  உதாரணமாக ஒருவர் 50 லட்சம் ரூபாயை 8 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயாக உயர  வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ...

20 லட்சரூபாய்க்கு மேல் வங்கி , அஞ்சலக சேமிப்புகளுக்கு வருமான வரித்துறையின் புதிய விதி ..

20லட்சரூபாய்க்கு மேல் வங்கி , அஞ்சலக சேமிப்புகளுக்கு வருமான வரித்துறையின் புதிய விதி .. கவனம் தேவை! ஒரு நிதி ஆண்டில் தனிநபர் ஒருவர் தான் வைத்திருக்கும் எத்தனை வங்கி கணக்கில் இருந்தும் 20 லட்சத்துக்கும் மேல் பணமாக  எடுத்தால் வருமான வரி சட்டம் 1961 பிரிவு 194 N இன் படி 2 சதவீதம் TDS (வரி) பிடித்தம் செய்யப்படும். வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 20 லட்சத்துக்கும் மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கான தகவல் இது      வங்கி , அஞ்சலக சேமிப்பு கணக்காளர்களே   உஷார்! குழநகளின் கல்வி கல்யாணம், வீடு வாங்க புதிய தொழில் தொடங்க. ஓய்வு கால வருவாய் க்காக வங்கிகளில்  பணத்தை சேமிப்பார்கள்.எந்த வங்கியில் ஆவது சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் 20 லட்சம் வரை பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை அறிவித்திருக்கும் புதிய விதி தான் இது. ,வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை களுக்கு PAN நம்பரை குறிப்பிட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் .   இதோடு சேர்ந்து இப்போது புதிய விதியும்ஒநடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, வருமா...

Everything you need to know regarding IRDAI’s extension on life insurance premium payment

Everything you need to know regarding IRDAI’s extension on life insurance premium payment The recent Coronavirus pandemic has brought about unprecedented changes in the economy. With the lockdown extending to prevent the spread of the virus and the emphasis on social distancing, businesses are finding out new ways of operating. Even the Insurance Regulatory and Development Authority of India (IRDAI) has been issuing new guidelines for the insurance segment in the interests of the policyholders. All the guidelines are aimed to provide reliefs to the policyholders in their insurance policies. One such guideline issued by the IRDAI was the extension of grace period allowed in paying life insurance premiums. Let’s understand the concept of grace period and what the guideline means for policyholders and insurance companies –  What is a grace period? Grace period is an extension allowed under a life insurance policy to pay the premium beyond the premium payment date. During t...

LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம்

LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம் வேறெந்த நிறுவனத்தாலும் தரமுடியாத அதிகபட்ச வட்டி விகிதத்தில் ஆயுள் முழுவதும் உத்திரவாதத்துடன் கூடிய பென்சன் . காத்திருப்பு காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் வாங்கும் பென்சன் தொகையும் பன்மடங்கு உயர்கிறது எந்தெந்த வயதில் எந்தெந்த காத்திருப்பு காலத்தில் அவர் டெபாசிட் செய்த தொகைக்கு எவ்வளவு பென்சன்  என்பதை பாலிசி பத்திரத்திலேயே காணலாம்.. 🥗ஒரு சின்ன உதாரணம்:  ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.... காத்திருப்பு காலம் 10 வருடத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் 10 வருடம் கழித்த பின்பே அவருக்கு பென்சன் வழங்கப்படும்...  அதாவது அவருடைய 60 வது வயதிலிருந்து பென்சன் வழங்கப்படும்... அதுவரையில் அவருடைய பணம் ரூ.10,00,000 LICயின் கையில் இருப்பதால் அவருக்கு காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது... 🍒அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000.... அதனுடன் அவர் பென்சன் பெறாத அந்த 10 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ.1,09,400 இன்சூரன்ஸ் கவரேஜ்சாக சேர்க்கப்படுகிறது. 🥦அதாவது 50 வயதில் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.. உதா...

Income Tax Deductions List FY 2019-20

Income Tax Deductions List FY 2019-20 |  Tax Exemptions for AY 2020-21 Tax Planning is part of the financial plan. Whether you are a salaried individual, a professional or a businessman, you can save taxes to certain extent through proper tax planning. The Indian Income Tax act allows for certain Tax Deductions / Tax Exemptions which can be claimed to save tax. You can subtract tax deductions from your Gross Income and your taxable income gets reduced to that extent. In this post, let us go through the  Income Tax Deductions List FY 2019-20, best ways to save taxes and best tax saving options for FY 219-20 / AY 2020-21 . I hope you find this list useful and helps in planning your taxes well in advance. Income Tax Deductions List FY 2019-20 / AY 2020-21  (Chapter VI-A deductions list) Income Tax Deductions List | IT Exemptions List | FY 2019-20 / AY 2020-21 Section 80c The maximum tax exemption limit under Section 80C has been retained as Rs 1.5 Lakh only. The various inve...

Post Office Monthly Income Scheme: Interest Rate & Features

  Post Office Monthly Income Scheme: Interest Rate & Features Updated: 09-04-2020 12:46:38 PM The  Post Office Monthly Income Scheme (POMIS)  is a Government of India backed small savings scheme that allows the investor (s) to set aside (save) a specific amount every month. Subsequently, interest is added to this investment at the applicable rate and paid out to the depositor(s) on a monthly basis. Following individuals are eligible to avail the scheme- A resident of India. NRIs are not eligible to invest in this scheme Individual of or above the age of 10 years Who should invest? Post Office Monthly Income Scheme is suitable for investors who are seeking fixed monthly income but are unwilling to take any risks in their investments. Thereby, it is more favourable for retired individuals or senior citizens who have landed into the no-more-paycheck zone It is suitable for the investors seeking a one-time investment to serve the purpose of getting regular income to maint...