Skip to main content

LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம்


LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம்

வேறெந்த நிறுவனத்தாலும் தரமுடியாத அதிகபட்ச வட்டி விகிதத்தில் ஆயுள் முழுவதும் உத்திரவாதத்துடன் கூடிய பென்சன்.

காத்திருப்பு காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் வாங்கும் பென்சன் தொகையும் பன்மடங்கு உயர்கிறது

எந்தெந்த வயதில் எந்தெந்த காத்திருப்பு காலத்தில் அவர் டெபாசிட் செய்த தொகைக்கு எவ்வளவு பென்சன்  என்பதை பாலிசி பத்திரத்திலேயே காணலாம்..

🥗ஒரு சின்ன உதாரணம்:
 ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்....

காத்திருப்பு காலம் 10 வருடத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் 10 வருடம் கழித்த பின்பே அவருக்கு பென்சன் வழங்கப்படும்...

 அதாவது அவருடைய 60 வது வயதிலிருந்து பென்சன் வழங்கப்படும்...
அதுவரையில் அவருடைய பணம் ரூ.10,00,000 LICயின் கையில் இருப்பதால் அவருக்கு காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது...

🍒அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000.... அதனுடன் அவர் பென்சன் பெறாத அந்த 10 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ.1,09,400 இன்சூரன்ஸ் கவரேஜ்சாக சேர்க்கப்படுகிறது.

🥦அதாவது 50 வயதில் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.. உதாரணத்திற்கு  10வது வருடத்தில்  இறந்து விட்டார் எனில் அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000 அதனுடன் 10 வருடத்தில் அவருக்கு சேர்ந்த காப்பீட்டுத் தொகை வருடத்திற்கு ரூ.1,09,400×10 =ரூ.10,94,000 என்று மொத்தமாக அந்த குடும்பத்திற்கு
ரூ.20,94,000 வழங்கப்படும்.

🥙ஆக காத்திருப்பு காலத்தில் இறக்க நேர்ந்தால் அவர் டெபாசிட் செய்த தொகையுடன் சேர்த்து இன்சூரன்ஸ் தொகையும் அந்த காலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படும்..

 ஒருவேளை அவர் 10 வருடம் காத்திருப்பு காலம் முடிந்து பென்சன் வாங்க ஆரம்பித்து விட்டார் என வைத்துக்கொள்வோம்
அதாவது 60 வது வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ரூ.10,00,000 க்கு 10.94% வட்டி விகிதத்தில் ரூ.1,09,400 அவரது ஆயுள் முழுவதும் பென்சனாக வழங்கப்படுகிறது..

 🌳அவர் 60 வயதிலிருந்து 100 வயது வரை வாங்கும் பென்சன் தொகை மட்டும் 40 வருடம் × 1,09,400 =
ரூ.43,76,000 ஆகும்.

🚑ஒருவேளை அவர் பென்சன் வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இறந்து விட்டால் உடனடியாக பென்சன் நிறுத்தப்பட்டு அவருடய நாமினிக்கு அவர் டெபாசிட் செய்த தொகை ரூ.10,00,000 மேலும் டெபாசிட் செய்த தொகையில்  10% கூடுதல்  ரூ.1,00,000 என்று ரூ.11,00,000 ம் வழங்கப்படும்..

🚦இன்றைய சூழலில் ஒருவர் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ பணம் டெபாசிட் செய்து வட்டி பெற வேண்டுமானால் 5% லிருந்து 6% சதவிகிதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது..

 🏫எந்த ஒரு வங்கியிலும் அல்லது அஞ்சலகத்திலும் அதிக பட்சம் 5 வருடத்திற்கு மேல் டெபாசிட் வாங்குவதில்லை..

⛱இதுமாதிரியான சூழலில் LIC மட்டுமே ஆயுள் முழுவதும் இன்சூரன்ஸ் & உத்திரவாதத்துடன் கூடிய வட்டி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருப்பதால்  நீங்கள்  இத்திட்டத்தில்  இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் தகவலுக்கு
தாமோதரன் கி
முதலீட்டு ஆலோசகர்
+91 7358210672

Comments

Popular posts from this blog

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

New locker rules: No compensation if content lost due to 'Act of God', allotment rules revised

New locker rules: No compensation if content lost due to 'Act of God', allotment rules        The Reserve Bank of India (RBI) has come out with new guidelines on how banks should operate their safe deposit lockers. According to experts, these new provisions are expected to enhance transparency for customers. RBI has said that the bank would not be liable for loss of/damage to locker contents due to natural calamities or customer negligence. What is more, the central bank has said that a bank must clearly inform locker customers that the bank is not responsible for insuring the contents of the locker. Perhaps to prevent coercive insurance selling, the RBI has also said that banks cannot sell locker contents' insurance to their locker customers. "The revised instructions will come into force with effect from 1 January 2022 (except where otherwise specified) and be applicable to both new and existing safe deposit lockers and the safe custody of articles faci...